Monday, 14 May 2012

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அணுவின் இயக்கத்தை முதன்முதலில் அறிந்தவர் தென்னாட்டில் தோன்றிய அகஸ்திய மாமஹரிஷிதான் . பிரபஞ்சத்திலிருந்து வரும் பேரற்றால்களை துருவத்தின் வழி பூமி கவர்கின்றது என்ற பேருண்மையை முதன் முதலில் அறிந்தவர் அகஸ்திய மகரிஷி.

தனக்கு தெரிந்ததை தன் மனைவிக்கு வெளிப்படுத்தி, இர் உணர்வும் ஓர் உணர்வாகி தனது உயிரான்மாவை ஒளியாக மாற்றி சென்ற முதல் மனிதன் இதே தென்னாட்டில் தோன்றிய அகஸ்திய மகரிஷிதான்.


No comments:

Post a Comment